தேவையான பொருள்கள்:
சாதம் – 2 கப் (குழைய வேகவைக்கவும் )
பால் – 1 கப்
தயிர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
துருவிய கேரட் மாதுளை மற்றும் திராட்சை-தேவையானளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், துருவிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை…
செய்முறை:
சாதம் சூடாக இருக்கும்போது நன்கு மசித்து கொள்ளவும். பின் அதில் உப்பு, தயிர் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து, சூடான பால் சேர்த்து கலக்கவும். பின் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து வைக்கவும். இதனுடன் துருவிய கேரட், மாதுளை மற்றும் திராட்சையையும் சேர்க்கலாம். சுவையான தயிர் சாதம் தயார்...

Comments
Post a Comment