முட்டைகோஸ் கேரட் பொரியல்/Muttaikose Carrot Poriyal/ Carrot Cabbage Poriyal/ Carrot Kose Poriyal/ Cabbage Carrot Stir fry/ Cabbage Carrot Fry
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 2 கப் (நறுக்கியது)
கேரட்- 1 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய்-5
மஞ்சள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் நறுக்கிய முட்டைகோஸ், கேரட்யை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு சிறிது தண்ணீர், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும் அவரைக்காய் நன்கு வெந்து தண்ணீர் முற்றீலும் வற்றியவுடன் அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் வதக்கி இறக்கினால், முட்டைகோஸ் கேரட் பொரியல் தயார் .....

நாம் எடுத்துக் கொண்டு ள்ள காய்கறிகள் கேரட் மற்றும் கோஸ் தானே!எப்படி செய்முறை யில் அவரைக்காய் வந்தது?
ReplyDelete