மணத்தக்காளி கீரை பொரியல்/ Manathakkali keerai poriyal/ Black nightshade spinach stir fry/ milagu thakkali keerai poriyal
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - 4 கப்
வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
சிவப்பு மிளகாய் - 4
வறுத்த வேர்க்கடலை -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய்
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு-1/2 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு -1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் கீரையை தண்ணீர் விட்டு நன்கு கழுவி கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி வைத்துள்ள மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கீரை நன்கு வெந்தவுடன் அதனுடன் வறுத்த வேர்க்கடலை, சிறிது துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், மணத்தக்காளி கீரை பொரியல் தயார் .....

Comments
Post a Comment