குடைமிளகாய் முட்டை பொரியல் / kudai milagai Muttai Poriyall/ Capsicum egg fry/ bell pepper Egg Stir Fry /Chettinad Egg Scramble with bell pepper/ CapsicumEgg Podimas
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
முட்டை -4
பெப்பர் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
சிவப்பு மிளகாய் - 4
மஞ்சள் தூள்-சிறிது
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு வதக்க வேண்டும். குடைமிளகாய்நன்கு வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், குடைமிளகாய் முட்டை பொரியல் தயார் .....

Comments
Post a Comment