தேவையான பொருட்கள் :
கேரட்- 1/4 கிலோ (துருவிகொள்ளவும்)
சர்க்கரை - 200 gms
பால் - 100 ml
ஆரஞ்சு பவுடர்-சிறிது
ஏலக்காய் - 3 பொடித்தது
முந்திரி -10 (நெயில் பொன்னிறமாக வறுக்கவும்)
நெய் - தேவையான அளவு (150-200ml)
செய்முறை :
கேரட் முழுவதையும் துருவிக்கொள்ளவும். வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். பால் கொதித்ததும் அதில் துருவிய கேரட் சேர்த்து வேக விடவும். பால் சுண்டி கேரட் வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்து 15 நிமிடம் கிளறவும். சர்க்கரை சேர்த்ததும் கலவை தளர்ந்து வரும். பால், சர்க்கரையுடன் கேரட் சேர்ந்து கெட்டியான பதம் வந்ததும் 2 பின்ச் கலர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும். நெய் சேர்த்து கலந்து விட்டு வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். கேரட்ஹல்வா தயார் .

Comments
Post a Comment