காளான் சூப்/Kalan Soup/ Mushroom Soup



தேவையான பொருட்கள்:
 காளான்  - கால் கிலோ
தண்ணீர் - 1 கப்
வெங்காயம்- 5
தக்காளி-1
 பூண்டு -5
பச்சை மிளகாய்-2
மிளகு பவுடர்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு 
கொத்தமல்லி  
செய்முறை:
முதலில் காளான், மஞ்சள் மற்றும் உப்பு போட்டு  5 நிமிடம் ஊற வைத்து நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு
காளானுடன் தண்ணீர், வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய்  மற்றும் உப்பு  போட்டு வேகவைக்கவும். பிறகு அத்துடன்   மிளகு பவுடர் மற்றும் கொத்தமல்லி போட்டு பருகவும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல்  மற்றும் சளிக்கு உகந்தது.

Comments