மல்லி தூள்/ தனியாதூள்/Coriander powder

தேவையான பொருட்கள்:
மல்லி -250 கிராம்
சீரகம்   -1 டீஸ்பூன்
கடுகு   -1/2 டீஸ்பூன் 
வெந்தயம்-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிதளவு 


செய்முறை
முதலில் ஒரு கடாயில் மல்லியை  பொன்னிறமாக  வறுத்து எடுத்து  கொள்ளவும். பிறகு சீரகம், கடுகு,
வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை  போட்டு வறுக்கவும். வறுத்த அனைத்து பொருட்களையும் மிஸ்யில்  போட்டு  மிருதுவாக  அரைக்கவும்.


Comments