தேவையான பொருட்கள் :
பொறி - 250 கிராம்
வறுத்த கடலை - 1/2 கப்
துருவிய கேரட் - 3 டீஸ்பூன்
துருவிய மாங்காய் – 4 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 2
உப்பு- தேவையான அளவு
லெமன் சாறு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை
செய்முறை :
பொறி, வறுத்த கடலை மற்றும் மிளகாய் தூள் தவிர மற்ற பொருட்களை (துருவிய கேரட், துருவிய மாங்காய், வெங்காயம், உப்பு, லெமன் சாறு, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை) ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து கொள்ளமவும். பின் பொறி, வறுத்த கடலை மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை மசாலாவுடன் சேர்த்து கலந்தால் சுவையான பீச் ஸ்டைல் காரா பொறி தயார்.

Comments
Post a Comment